ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை!

Default Image

தருமபுரியில் உள்ள ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால் ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3 ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest