ஐ.நா அறிவுறுத்திய மாற்றுதிறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக அரசு செய்யவில்லை…!ஜி.ராமகிருஷ்ணன்
ஐ.நா அறிவுறுத்திய மாற்றுதிறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக அரசு செய்யவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ஐ.நா அறிவுறுத்திய மாற்றுதிறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக அரசு செய்யவில்லை .ஆனால் பொய் பிரச்சாரமாக மாற்று த்திறனாளிகளை தெய்வப்பிறவிகள் என கூறுவது ஏமாற்கு வேலை. உடனடியாக ஐ.நா. வலியுறுத்திய திட்டங்களை அரசு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.