ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது!முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக அரசு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலைரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.