ஐ.ஜி.க்கு வேண்டியவர்களையே அவர் மீதான புகாரை விசாரிக்க நியமித்தது ஏன்? திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

ஐ.ஜி.க்கு வேண்டியவர்களையே அவர் மீதான புகாரை விசாரிக்க நியமித்தது ஏன்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ,பாலியல் புகாரில் இருந்து ஐ.ஜி.யை காப்பாற்ற முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கும் வகையில் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஐ.ஜி.க்கு வேண்டியவர்களையே அவர் மீதான புகாரை விசாரிக்க நியமித்தது ஏன்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை வேறு துறைக்கு தலைமைச் செயலாளர் மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்