ஐயப்பன் கோவில் தீர்ப்பு : வலுக்கிறது எதிர்ப்பு ,தேனியில் தீக்குளிக்க முயற்சி..!!

Default Image

ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை பல்வேறு தரப்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னனியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட்து.அப்போது தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னனியின் ஒன்றிய செயலாளர் தீடீரென  தீக்குளிக்க முயற்சி செய்தார்.இதனால் அஙகே பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU
https://www.facebook.com/amarnath.sug/videos/1418654724903712/

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்