ஐந்து ஆண்டுகள் வரை மீன்கள் கெடாமல் இருக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு திட்டம்!அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

அமைச்சர் ஜெயக்குமார்,மீன்கள் ஐந்து ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் வகையில், ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கீழ் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது தொடர்பாக ஜப்பான் நாட்டு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறினார்.

மீன்களை பிடித்ததும் “ஸ்லாரி ஐஸில் மைனஸ் 60 டிகிரி செல்ஷியசில் வைத்து பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஜப்பான் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு வைக்கும் பட்சத்தில் மீன்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் கெடாமல் இருக்கும். மீன்கள் குறைவாக உள்ள காலங்கள் மற்றும் மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இந்த தொழில்நுட்பம் பயன்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

30 mins ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

55 mins ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

1 hour ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

2 hours ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

2 hours ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

2 hours ago