ஏப்ரல் 11-ல் மத்திய அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம்…!

Default Image

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாத மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 11-ல் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று  அறிவித்துள்ளார். ஏப்ரல் 11-ல் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 11-ல் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்