காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.அதன் பின் செய்த்யாளர்களை சந்தித்த ஜெயக்குமார்நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்திற்கு பற்றி கேள்வி எழுப்பிய பொழுது அது கட்சி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார் .ஐடி ரைட் என்பது ஒரு தன்னிச்சையான நிர்வாகம் நடத்தும் சோதனை ஆகையால் இது எந்த வித நிர்பந்திக்க நடக்கும் முயற்சி அல்ல அம்மா அரசாங்கம் அவரின் ஆசைபடியே நடைபெறுகிறது வரிஏய்ப்பு செய்வோர் சட்டதிர்க்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும் என்று தெரிவித்தார் .
மீன்களில் பார்மலின் என்ற வேதி பொருள் பதபடுத்த சேர்க்கப்படுகிறதா என்ற சோதனை நடந்து வருகிறது ,அப்படி எவரேனும் அந்த செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார் .
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…