முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் என தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அதிகார்பபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நேற்று காலை @INCTamilNadu தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தியாக சீலர் கக்கன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு #குமரிஅனந்தன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. குமரி அனந்தன், பொதுச்செயலாளர் திரு. கே. சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. ஹசன் மௌலானா, திரு. எர்ணஸ்ட் பால், திரு. அடையாறு பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்” என பதில் ட்விட் செய்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…