சென்னை:
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி அபிராமி (25) நேற்று முன்தினம் இவருடைய குழந்தைகளான அஜய் (7) மற்றும் கார்னிகா (4) என்ற குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அபிராமிக்கு அப்பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளகாதலின் மோகத்தின் காரணமாக தனது இரு குழந்தைகளையும் விஷம் வைத்து அபிராமி கொன்றுவிட்டார்.இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்ற நிலையில் அவர் நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்
இந்நிலையில் அபிராமியும் கள்ளக்காதலன் சுந்தரமும் கொஞ்சி பேசும் டப்ஸ்மாஷ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தற்போது அபிராமி புராணம் பாடப்படும் நிலையில் அவரும் சுந்தரமும் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.எங்கு பார்த்தாலும் குன்றத்தூர் அபிராமி பிரியாணி சுந்தரத்துடன் சேர்ந்து செய்த டப்ஸ்மாஷ் தான்..
அந்த வீடியோவில் இதெல்லாம் யோசித்து பார்த்தாலே நைட் தூக்கம் வருமா என தெரியவில்லை என்கிறார் சுந்தரம். அதற்கு அபிராமியோ ஆனால் இன்னிக்கு நான் நல்லா தூங்குவேன். எல்லா நைட்டும் எனக்காக யார் இருக்கானு யோசித்தாலே பாதி நைட் போய்விடும். இப்ப புருஷன் நீ இருக்க… என்று முழுக்க ரொமான்ஸ் போகிறது
அந்த வீடியோ…
கீழே அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு..
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…