எல்லா நைட்டும் யாரு இருக்கா..? ” இப்ப என் புருஷன் நீ இருக்க “..டப்மாஷில் அபிராமி..!!

Default Image

சென்னை:

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி அபிராமி (25)  நேற்று முன்தினம் இவருடைய குழந்தைகளான அஜய் (7) மற்றும் கார்னிகா (4) என்ற குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அபிராமிக்கு அப்பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளகாதலின் மோகத்தின் காரணமாக தனது இரு குழந்தைகளையும் விஷம் வைத்து அபிராமி கொன்றுவிட்டார்.இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்ற நிலையில் அவர் நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்

இந்நிலையில் அபிராமியும் கள்ளக்காதலன் சுந்தரமும் கொஞ்சி பேசும் டப்ஸ்மாஷ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தற்போது அபிராமி புராணம் பாடப்படும் நிலையில் அவரும் சுந்தரமும் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.எங்கு பார்த்தாலும் குன்றத்தூர் அபிராமி பிரியாணி சுந்தரத்துடன் சேர்ந்து செய்த டப்ஸ்மாஷ் தான்..


அந்த வீடியோவில் இதெல்லாம் யோசித்து பார்த்தாலே நைட் தூக்கம் வருமா என தெரியவில்லை என்கிறார் சுந்தரம். அதற்கு அபிராமியோ ஆனால் இன்னிக்கு நான் நல்லா தூங்குவேன். எல்லா நைட்டும் எனக்காக யார் இருக்கானு யோசித்தாலே பாதி நைட் போய்விடும். இப்ப புருஷன் நீ இருக்க… என்று முழுக்க ரொமான்ஸ் போகிறது

அந்த வீடியோ…

கீழே அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு..

 

 

 

 

 

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்