எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு என முடிவெடுக்க 3 மாதம் அவகாசம்-மதுரை கிளை..!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பது குறித்து முடிவெடுக்க 3 மாதம் கால அவகாசம்”
வரும் 18ஆம் தேதி தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் மத்திய அரசு தகவல்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய சுகாதாரத் துறை பதில் மனு தாக்கல்