மறைந்த நடிகரும் ,முதல்வருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களில் கொண்டாடினர் கடைசியாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்தது.
இந்த விழாவிற்காக சாலையோரங்களில் ஏராளமான விளம்பர பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டது இந்த பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாகும் என கருதி மக்களின் பாதுகாப்பு கருதி சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக எடுத்து விசாரித்தது.அதில் அனுமதியின்றி வைத்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் ஆணை பிறபித்து உத்தரவுவிட்டுள்ளது.
மேலும் இது குறித்து தெரிவித்த நீதிமன்றம் அனுமதி வழங்கும் போது சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவுவிட்டுள்ளது
DINASUVADU
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…