தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாகவும், இதற்கு தலைக் கவசம் அணியாததும், சீட் பெல்ட் அணியாததுமே காரணம் என்று கூறிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வு வை பாடத்திட்டத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 29 வது சாலை பாதுகாப்பு வார விழாவை துவக்கிவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஊதிய உயர்வு மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக பொருளாதார நிதிச்சுமையில் இருக்கும் போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…