தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக தினகரன் அணியின் எம்எல்ஏ தங்கதமிழ் செல்வனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் 2 வாரங்களில் பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 18 எம.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட இருவேறு தீர்ப்புகள் பற்றி விமர்சித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 18 எம.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.இந்த தீர்ப்பை விமர்சித்து தினகரன் தரப்பு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…