எப்படி கதவே இல்லாத கோவிலில் சிறுமியை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும்?ஜம்மு காஷ்மீர் சிறுமி வழக்கில் புதிய கதை கூறும் ஹெச் .ராஜா!
பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச்.ராஜா , கதவே இல்லாத கோவிலில் எப்படி ஒரு பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும் என்று ஜம்மு காஷ்மீர் சிறுமி பலாத்காரம் குறித்து,பேசி உள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.