என் உயிருக்கு அச்சுறுத்தல் : சசிகலா குடும்பம்தான் காரணம் – ஜெ தீபா புகார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குரிப்பிடபட்டுள்ளதவது,
தன்னை தொலைபேசியில் சிலர் தொடர்புகொண்டு மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து எனவும் இதற்க்கு சசிகலா குடும்பத்தார்தான் காரணம் எனவும் அதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்க்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக ஜெ தீபா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.