என்னுடைய ஆதரவு அரசியலில் ரஜினி-கமலுக்கு இல்லை ..!டி.டி.வி.தினகரனுக்குதான் …!அட்டகத்தி தினேஷ் அதிரடி முடிவு

Published by
Venu

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தினேஷ்.
Image result for rajini kamal
இவர் நடித்து சில படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளது.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் அண்ணனுக்கு ஜே ஆகும் .
சமீபத்தில் நடந்த இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தினேஷ் பேசுகையில்,எனக்கும் சின்ன வயது முதல் அரசியல் ஆசை உள்ளது.அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.அனால் கண்டிப்பாக அதற்கு அனுபவம் வேண்டும்.

ஒரு சில நியமான கோரிக்கைகளுக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகின்றனர்.இதனால்தான் எனக்கு அரசியலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.சரியான தலைவர் தமிழகத்தில் இல்லை.ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள்.எப்பவுமே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை நான் ஆதரிக்க மாட்டேன்.ஆனால் கண்டிப்பாக அமமுக துனைப்பொதுசெயலாளர்   டிடிவி.தினகரனை ஆதரிப்பேன்.மிகவும் சிறப்பாக அவர் பேசுகிறார்.சரியாக எல்லாவற்றையும் அணுகுகின்றார்.

மேலும் அவருடன் நான் ஒருமுறை லயோலா கல்லூரியில் பேசினேன்.இப்போதும் பேசிக்கொண்டேதான்  இருக்கிறோம் என்று தினேஷ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம்…

20 minutes ago

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

44 minutes ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

1 hour ago

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…

2 hours ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…

3 hours ago