ஸ்டாலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக செயல்தலைவரை இன்று வறுத்தெடுத்து வருகிறார்.
கடந்த ஆட்சியில இருந்த மத்திய அரசான காங்கிரஸ்க்கு திமுக ஆதரவு என்பது வருமான வரிபிரச்சனைகளால்தானா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ருந்தாங்க .இதற்க்கு அடுத்த படியா இன்னொரு ட்விட் போட்ருக்காங்க அதுல அவங்க என்ன சொல்லிருக்காங்கனா சர்க்காரியா கமிஷனுக்கு பயந்துதான் திமுக காங்கிரஸ் கூட கூட்டணி வச்சாங்களா அது மட்டுமில்லை காவேரி நீரை பெற தொடர்ந்த வழக்கு வாபஸ் ,கட்ச தீவை தொலைச்ச வரலாறு திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் மாண்ட வரலாறு என அடுக் அடுக்காக திமுக மீது குற்றங்களை சுமத்தி ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார் தமிழிசை பார்ப்போம் ஸ்டாலின் என்ன சொல்ல போறார்னு .
Dinasuvadu.com
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…