டெல்லி உயர்நீதிமன்றம்,இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்வழக்கை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை ரத்து செய்யக்கோரி டிடிவி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது..
இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. அன்றைய தினம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தொடங்க உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…