நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்குமாறு தமிழக அரசு வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதுதொடர்பாக அற்புதம்மாள் கூறுகையில், “மகாத்மா காந்தியை கொன்றவரையே 14 ஆண்டுகளில் விடுதலை செய்துவிட்டனர். ஆனால் தவறே செய்யாத பேரறிவாளன் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருவதாக” வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்குமூலம் பெற்ற அதிகாரி, தீர்ப்பு அளித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி என அனைவருமே பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் பாஜக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதேன் என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நிரபராதியான பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தி அவரது வாழ்க்கையையே அழித்து விட்டனர் என அற்புதம்மாள் கூறியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதை விட கருணைக் கொலை செய்து விடுங்கள் என அற்புதம்மாள் கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…