நேற்று வெளியான காலா திரைப்படம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ், “ கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுகிறார்.
அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பலரும் ஆசைப்படுகிறார்கள் என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ரஜினி மாதிரி, எம்ஜிஆர் மாதிரி வரனும் என்ற ஆசை இருந்தது.
ஆனால், ரஜினியாகவோ, எம்ஜிஆர்-ஆகவோ மாற ஆசை இருந்ததில்லை” என்று பதிவிட்டுள்ளார். ” நாம் அனைவரும் ஷேக்ஸ்பியர் மாதிரி, மைக்கேல் ஜாக்சன் மாதிரி, கலைஞர் தாத்தா மாதிரி வரனும் என ஆசைப்படுவோம்.
அதுபோல தான் நானும் ரஜினி மாதிரி வர வேண்டும் என்ற ஆசை உண்டே தவிர ரஜினியாக மாற ஆசைப்பட்டத்தில்லை “ என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…