வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நாணமங்கலம் கண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் நோக்கில் பழைய கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறையான மாற்று இடமும் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகைட்டதை அடுத்து, வட்டாட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த வட்டாட்சியரை சூழ்ந்துகொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்த நிலையில், மாற்று இடத்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார்.
DINASUVADU
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…