எதிர்க்கட்சிகள் ஆளுநர் விவகாரத்தில் இரட்டை வேடம் ! அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆளுநர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சியில் 298.10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணைமின்நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளுநருக்கு அதிகாரமில்லை எனக் கூறிவிட்டு அவரிடமே மனு அளிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்…
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.