எங்களுக்கு போட்டி அதிமுக தான் – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
எங்களுக்கு போட்டி அதிமுக தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், பாஜகவுடன், அதிமுக கூட்டணியில் இல்லை.* எங்களுக்கு போட்டி அதிமுக தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.