எங்களால் அவரை பற்றி படிக்க முடியாது..! சீமான்
எங்களது வேலுநாச்சியார் பற்றி படிப்பதை விட்டு ஜான்சிராணிப் பற்றிப் படிக்கச் சொல்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் . வ.உ.சியைப் பற்றி படிப்பதை விட்டு வல்லபாய் படேல் பற்றி படிக்கச் சொல்ல முயல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.