ஊழலில் சிக்கித் தவிக்கும் அண்ணா பல்கலை.யின் சூழல் வேதனை அளிக்கிறது! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்
ஊழலில் சிக்கித் தவிக்கும் அண்ணா பல்கலை.யின் சூழல் வேதனை அளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.மேலும் தேர்வு மறுமதிப்பீட்டிற்கு ரூ.10,000 லஞ்சம் பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.