ஊடகங்களில் நடுநிலை இல்லை..! விவாதங்களில் பாமக பங்கேற்காது..! சீரும் ராமதாஸ்

ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாமக பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்
இது தொடர்பாக அவர் பேசுகையில் செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் நடுநிலையையும், அறத்தையும் தேட வேண்டியிருக்கிறது. ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாமக பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025