உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,நடத்தப்படும்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மீண்டும் திமுகவால் தொடரப்பட்ட, பழங்குடியினர் இட ஒதுக்கீடு, எல்லை வரையறை தொடர்பான வழக்குகளை அடுத்து, மறுவரையறை மற்றும் நிதி தொடர்பாக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், தீர்ப்பின் அடிப்படையில், தேர்தல் நடத்தப்படும் என கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாவிட்டாலும், பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.