உள்ளாட்சித் தேர்தல் முதலில் வரட்டும்..!அதன் பிறகு பேசலாம்..!கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தல் முதலில் வரட்டும், அதன் பிறகு போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி பேசலாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் முதலில் வரட்டும், அதன் பிறகு போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி பேசலாம்.மேலும் சாதி பற்றி பேசும் காலமெல்லாம் முடிந்துவிட்டது. கருணாஸ் பேசியது பற்றி தெரியவில்லை. சாதி பற்றி பேசியிருந்தால் தவறு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.