உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுகவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை!

Default Image

உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுகவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று விசாரிக்கிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்