உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது….!வேல்முருகன் கைது….!
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற கோரி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசுக்கு வரி சுங்கக் கட்டணம் தராமல் போராட்டம உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போரட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். போராட்டத்தின் போது சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக வேல்முருகனை கைது செய்தது போலீஸ்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.