உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட விளக்கு பூஜை

Published by
Dinasuvadu desk

புதுக்கோட்டையில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை பூங்காநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசுவாமி ஐயப்பன் ஆலயத்தின் 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் 27-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, உலக நன்மைக்காகவும், மழை பெய்யவேண்டியும் மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து, ஐயப்பன் சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Published by
Dinasuvadu desk
Tags: tamilnews

Recent Posts

நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சிறப்பு வகுப்புக் கூடாது – ஆட்சியர்கள் உத்தரவு!

நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சிறப்பு வகுப்புக் கூடாது – ஆட்சியர்கள் உத்தரவு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90…

8 minutes ago

நெருங்கும் ஃபெஞ்சல் புயல்! “இதெல்லாம் பண்ணாதீங்க”..மக்களுக்கு அரசு அட்வைஸ்!

சென்னை : புயலின் பாதிப்புகளை தவிர்க்க சில முன் எச்சரிக்கை வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த புயல் கரையை…

10 minutes ago

கனமழை எச்சரிக்கை : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

விழுப்புரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு…

19 minutes ago

‘வடசென்னையை மாதிரி இருக்கு’.. சொர்கவாசல் படத்திற்கு நெட்டிசன்கள் கூறும் விமர்சனம் இதோ..!!

சென்னை :  ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சொர்கவாசல்.  சிறைச்சாலைகளையும், சிறைக்கைதிகளையும்…

34 minutes ago

ஃபெஞ்சல் புயல் எதிரொலி : “வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்”..செங்கல்பட்டு ஆட்சியர் அறிவுறுத்தல்!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு…

1 hour ago

நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! “90 கி.மீ. வேகத்தில் காற்று வீசம்”..பாலச்சந்திரன் எச்சரிக்கை!

சென்னை :  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வாளர் பாலச்சந்திரன் ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை…

1 hour ago