உலகத்தரமிக்க அருங்காட்சியகங்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் !அமைச்சர் கே.பாண்டியராஜன்
உலகத்தரமிக்க அருங்காட்சியகங்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் ஒரே நேரத்தில் 3 அகழ்வாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அரியலூர் மாவட்டத்தில் தான் டைனோசர் முட்டை கண்டுபிடிக்கப்பட்டது. ஆவணப்படுத்துதலில் இருந்து விடுபட்ட சிலைகளை ஆவணப்படுத்தும் பணியை செய்வோம் .கீழடி அகழ்வாய்வு பணியின் 4-ம் கட்ட பணிகள் செப்.30ம் தேதி நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.