உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீதான வழக்கை ஒத்திவைத்தது!

Default Image

உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை  ஒத்திவைத்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அமைச்சருக்கு எதிராக மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்