தியாகிகள் எங்கிருக்கிறார்கள் என தேடிச் சென்று வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,ஓய்வூதியம் கேட்டு தியாகிகள் விண்ணப்பிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.மேலும் தியாகிகள் எங்கிருக்கிறார்கள் என தேடிச் சென்று வீட்டின் கதவை தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…