உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆதிதிராவிட நலத்துறை அதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கொன்றில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் முருகேஸ்வரிக்கு நீதிபதி இரண்டு முறை உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஆஜராகாத முருகேஸ்வரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…