உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

Default Image

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கவுன்சிலிங் விண்ணப்பத்திற்கு DD ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது, அவ்வழக்கின் இறுதியில் மாணவர்கள்  பொறியியல் கவுன்சிலிங் விண்ணப்பத்திற்கு DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைகழகம்  சார்பில்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பது இந்நிலையில் அண்ணா பல்கலைகழகம் சார்பில் இன்று உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்