மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர்நீதிமன்றம்,ஜெயலலிதாவின் மரபணு மாதிரிகள் உள்ளதா என்பது குறித்து நாளைக்குள் பதிலளிக்க அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஜெயலலிதாவைத் தனது தாயார் என உரிமை கோரித் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வைத்யநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மரபணு மாதிரிகளைத் தாக்கல் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டும், இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என முறையிட்டார்.
இதுகுறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரபணுமாதிரிகள் உள்ளனவா என்பது குறித்த விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுமாறு அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…