உயர்தர சிகிச்சை பெறும் நடராஜன் ?
திராவிட கழக தலைவர் வீரமணி சசிகலா கணவர் நடராஜனுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை சந்தித்துவிட்டு செய்தியாளர்களின் பேசிய வீரமணி நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.