உனக்கு 18..இனி எனக்கும் 18…போதும்..! ஆண்களின் (’21’)திருமண வயதை ’18’ ஆக குறைக்க.! சட்டக் கமிஷன் பரிந்துரை..!!

Default Image

பெண்களின் திருமண வயதைப் போல் ஆண்களுக்கும் திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்டக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

ஆண்பெண் சமத்துவம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கிவரும் நிலையில் சமுகத்தில் இந்தவேறுபாடு தேவையற்றது என்று சட்டக்கமிஷன் தனது கருத்தை தெரிவித்துள்ளது.

Image result for wedding

கணவரை விட மனைவி வயதில் இளையவராக இருக்க வேண்டும் என்ற பழைய மூட நம்பிக்கைகளை மாற்றவும் இந்த சீர்திருத்தம் உதவும் என்றும் சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர் மற்றும் தற்போது குடும்ப சிவில் சட்டங்கள் சீர்திருத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட  அறிக்கையில், சர்வதேச அளவில் மேஜராவதற்கான வயது வரம்பு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்-பெண் இடையே திருமண வயதில் வேறுபாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்