தஞ்சை பெரிய கோயிலில் 11 உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பரணிதரன், சிவராம்குமார் முன்னிலையில் நேற்று காலை திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. காலையில் துவங்கிய இப்பணி மாலை வரை நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.17,17,145 செலுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் 27 கிராம் தங்கம், 113.2 கிராம் வெள்ளி, 292 வெளிநாட்டு நோட்டுகளை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…