உடைந்தது கொள்ளிட ஆற்றின் 7 மதகுகள்..!!90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்..!!

Default Image

திருச்சி  கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 45 மதகுகளில் நேற்று இரவு 7 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டன.1836-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது மேலும் அணையின் 7 மதகுகள் உடைந்ததை அடுத்து 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.கொள்ளிட கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் உடைந்தன
 
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire