உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆணையத்திற்கு கர்நாடகா ஒத்துழைப்பு தர வேண்டும்!எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆணையத்திற்கு கர்நாடகா ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். ஜிஎஸ்டியால் ஒட்டுமொத்த வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.