அதிமுகவிந் கூட்டணி குறித்து பேசுவதற்கு யார் தம்பித்துரைக்கு அதிகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கி விமர்சித்துள்ளார்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துப் பேசியது கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் கூட்டணி குறித்து அதிமுகவில் முடிவெடுக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது அக்கட்சியின் எம்பி தம்பித்துறையை விமர்சித்து தாக்கியுள்ளதுவாறு தெரிகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…