இலங்கை அரசு புதிய கடற்தொழில் சட்டத்தை நிறைவேற்றுவதை இந்திய அரசு தடுக்க வேண்டும்! வைகோ
இலங்கை அரசு புதிய கடற்தொழில் சட்டத்தை நிறைவேற்றுவதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.மேலும் தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிப்பதுடன் வழக்கையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU