இந்திய கடல் எல்லைக்குள் இலங்கைக் கடற்படையினர் அத்து மீறி நுழைவதாக கூறப்படும் குற்றச்சாட்டை, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பிராந்திய தலைமை அதிகாரி அலாக் பட்நாகர் மறுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளத்தில் உள்ள கடலோர காவல்படை விமான தளத்தில், எல்லைப் பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லை தாண்டாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.
கடலோர காவல்படை, சுங்கத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகிய துறைகளின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…