ஆட்சியில் இருந்தபோது இயற்கை சீற்றத்திற்கு திமுக என்ன செய்தது என பாஜக முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அண்ணாமடுவில், பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் துவக்க விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், சிறப்பாக செய்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.
DINASUVADU.COM
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…