இயற்கையை அழிப்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
இயற்க்கை வளங்களை அளிப்போரை இரும்பு கரங்களை கொண்டு ஒடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அதிகாரிகள், செல்வாக்கு மிகுந்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்படுவதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், சட்டவிரோதமாக கருங்கல் வெட்டி எடுத்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் இயற்க்கை வளங்களை கொள்ளையடிப்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.