இயக்குனர் பாரதிராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில் முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விஜி.நாராயணன் என்பவர்இந்து கடவுளை விமர்சித்ததாக செய்த புகாரில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும் போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியது.
பாரதிராஜா நிபந்தனை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…